உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

QS ஆசிய பல்கலை. தரவரிசை 2027: டாப் இடங்களில் சீனா, ஹாங்காங், தென் கொரியா ஆதிக்கம்

க்யூ.எஸ் (QS) ஆசிய பல்கலைக்கழக தரவரிசை 2027-இல், முதல் ஐந்து இடங்களை ஹாங்காங் மற்றும் சீனா ஆகியவையே ஆக்கிரமித்துள்ளன. இதில் ஹாங்காங்கின் மூன்று பல்கலைக்கழகங்களும், சீனாவின் இரண்டு பல்கலைக்கழகங்களும் இடம்பெற்றுள்ளன. ஹாங்காங் பல்கலைக்கழகம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது; பெக்கிங் பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் 10 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்களில், சிங்குவா பல்கலைக்கழகம் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது; இது 2026-இல் ஒன்பதாவது இடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க…