Maalaimalar
ஜாமீனில் வந்த பிரபல ரவுடி உள்பட 2 பேர் படுகொலை
ஒரே நாளில் வெவ்வெறு பகுதிகளில் இரண்டு இளைஞர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், மற்றொரு இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் கொலைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, முன்விரோதம் மற்றும் பழிக்குப் பழி காரணமாக இளைஞர்கள் குறிவைத்து கொலை…