உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

7 பேர் கொலை வழக்கில் அடுத்தடுத்து சடலங்கள் மீட்பு..

பெங்களூருவில் 7 பேர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்து சேகரின் வாக்குமூலத்தின்படி, மைசூர் மற்றும் கொல்லூர் மூகாம்பிகை ஆலயம் செல்லும் வழியிலும் வீசப்பட்ட மீதமுள்ள நான்கு சடலங்களை மீட்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டனர். ஏற்காடு மலைப்பாதை நாகலூர் அருகே உள்ள ஒரு பள்ளமான காட்டுப்பகுதியில், பாலித்தீன் கவர்களால் சுற்றப்பட்டு முற்றிலும் அழுகிய நிலையில் வீசப்பட்டிருந்த கொலையாளி இந்து சேகரின் மனைவி சுனிதா மற்றும் மாமியார் ரூபாவதியின் சடலங்களை போலீசார் மீட்டனர். அதன் பின்னர், கைதியை மூகாம்பிகை ஆலயம் அருகே உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று மைத்துனர் மற்றும் அவரது மனைவி ஆகிய இரு சடலங்கள…