உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

தீபாவளி பட்டாசுக் குப்பைகளை அகற்ற களமிறங்கிய இடதுசாரி இயக்க இளைஞர்கள்!

ஈரோடு: ஈரோடு மாநகரில் தீபாவளி பட்டாசுக் குப்பைகளை அகற்றும் பணியில் இடதுசாரி இயக்க இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஈடுபட்டது மக்களின் கவனத்தை ஈர்த்தது. ஈரோட்டில்‌ தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களை தொடர்ந்து சாக்கடை அடைப்பை தடுக்கவும் தூய்மைப் பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்கவும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் பட்டாசுக் கழிவுகளை அகற்றும் முயற்சியில் திங்கள்கிழமை காலை ஈடுபட்டனர். தீபாவளி பட்டாசுக்…