உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

3 நாட்களில் ரூ.145 கோடி வசூல்... சூர்யாவின் 'சீன்' படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு

சென்னை, 'சீன்' திரைப்படத்தின் 3 நாள் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, படம் வெளியான முதல் 3 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.145 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. 'சீன்' திரைப்படம் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'சீன்'. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது. மலையாளத்தில் 'ஆவேசம்', 'ரோமன்சம்' உள்ளிட்ட வெற்றிப்…