உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“ஒரே நாளில் 9 படுகொலைகள்; நடப்பது அசுரர்களின் ஆட்சியா?” - டிடிவி தினகரன் காட்டம்

சென்னை: “தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 9 படுகொலைகள் நடந்துள்ளன. அன்றாடம் நடைபெறும் கொலை, கொள்ளையை பார்க்கும் போது அசுரர்கள் இன்னும் வாழ்வதாகவும், அவர்களை அழிக்கவேண்டிய இந்த அரசு வெறும் வேடிக்கை மட்டுமே பார்ப்பதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இளைஞர் ஒருவரும், கல்லல்…