Thanthi TV
Sivaganga | அசுர வேகத்தில் மோதி பறந்து விழுந்த இளைஞர்கள் - பதறவைக்கும் CCTV காட்சி
அசுர வேகத்தில் மோதி பறந்து விழுந்த இளைஞர்கள் - பதறவைக்கும் CCTV காட்சி #Sivaganga #cctv #accident #thanthitv சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு மருத்துவமனை எதிரே, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மீது அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் இரண்டு வாகனங்களும் சாலையில் சரிந்து விழுந்தன. இதில் வாகனத்தில் வந்த இளைஞர்கள் லேசான காயங்களுடன் உயிர்…