உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

'சாப்ஸ்டிக்ஸ்' கைகளால் ராக்கெட்டைப் பிடிக்கப் போகும் எலான் மஸ்க்: விண்வெளி வரலாற்றில் புதிய புரட்சி

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ், தங்களோட பிரம்மாண்டமான 'ஸ்டார்ஷிப்' (Starship) ராக்கெட்டை ஏவுதளத்துல இருக்கிற ராட்சத இயந்திரக் கைகளை வச்சு நடுவானிலேயே பிடிக்கப் போறாங்களாம். அதுவும் ராக்கெட்டோட ரெண்டு பாகங்களையுமே சேர்த்துப் பிடிக்கப் போறதா சொல்லி இருக்காங்க. இது விண்வெளித் துறையில் ஒரு பெரிய புரட்சியா பார்க்கப்படுது. 'ஸ்டார்ஷிப் ஃபிளைட் 15' (Starship Flight 15) அப்படீங்குற இந்த சோதனையை வரவிருக்கும் நவம்பர் 13-ஆம் தேதி நடத்த பிளான் பண்ணியிருக்காங்க. ஆனா, ஸ்பேஸ்எக்ஸ் தரப்புல இருந்து இன்னும் அதிகாரப்பூர்வமான தேதி கன்ஃபார்ம் ஆகல; அதுமட்டுமில்லாம அரசு அனுமதி கிடைச்சாதான் இது நடக்கும். ஏற்கனவே ஸ்பேஸ்எ…