Maalaimalar
'மரகத நாணயம் 2' திரைப்படத்தின் தீபாவளி ட்ரீட்...
தீபாவளி ட்ரீட்டாக 'மரகத நாணயம் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ARK சரவன் எழுதி இயக்கிய இரண்டாம் பாகம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. நகைச்சுவை, சாகசம், ஆக்ஷன் என அனைத்து அம்சங்களும் இந்தப் பாகத்திலும் இடம்பெறுவதாக படக்குழு உறுதியளித்துள்ளது. பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி & RDC மீடியா வழங்கும் 'மரகத நாணயம்2…