IBC Tamil
'GovPay' பெயரில் போலி குறுஞ்செய்திகள்:பதிலளிக்க வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை
GovPay என்ற பெயரில் அனுப்பப்படும் போலி குறுஞ்செய்தி (SMS) சேவை தொடர்பாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. போக்குவரத்துப் பிரிவு காவல்துறையினர் வேகக் கட்டுப்பாட்டை மீறியமைக்கான அபராதத்தைச் செலுத்துமாறு கோரி தற்போது மக்களுக்குச் சில குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருவதாக அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது. அத்துடன் அனுப்பப்படும் GovPay இணைப்பு முற்றிலும் போலியானது மற்றும் மக்களை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு இணைய வழிக் குற்றத்திற்...