Daily Thanthi
வசூல் வேட்டையில் 'ராமாயணா’; 4 நாட்களில் இத்தனை கோடியா..? - வெளியான விவரம்
சென்னை, 'ராமாயணா’ படம் 4 நாட்களில் ரூ. 500 கோடி வசூல் செய்துள்ளது. ராமாயணா இந்தி சினிமாவை சேர்ந்த டைரக்டர் நிதேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ராமாயணா: பாகம் 1’. இந்திய இதிகாசமான ராமாயணத்தை மையமாக கொண்டு பிரமாண்ட பொருட்செலவில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். ராவணனாக யாஷ் நடித்துள்ளார். அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோல்…