உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

கர்நாடக முதல்வர் சாமி தரிசனம்! வரிசையில் காத்திருந்த பக்தர்கள் காலணி வீச்சு!

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தபோது, வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த திரை மீது காலணிகளை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹாசனம்பா கோயிலில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் அவரது மனைவியுடன் நேற்று தரிசனம் மேற்கொண்டார். அவரது வருகையையொட்டி, பொது தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு தற்காலிக தடை…