உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

துறையூர் எம்.எல்.ஏ. தாக்கினாரா?.. வினோத விளக்கம் அளித்த கார்த்திக்..!

துறையூர் தவெக எம்.எல்.ஏவும் துணை சபாநாயகருமான ரவி சங்கர் தன்னை தாக்கி விட்டதாக நேற்றிரவு வீடியோ வெளியிட்ட கார்த்திக் என்ற நபர், காலையில் ரவி சங்கர் அருகிலேயே அமர்ந்து கொண்டு கூட்டநெரிசல் காரணமாக தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் இதை வைத்து சமூக வலைத்தளங்களில் தவறாகப் பரப்புவதாக வினோத விளக்கம் அளித்தார். துறையூரைச் சேர்ந்த கார்த்திக் என்ற நபர் நேற்றிரவு ரவி சங்கரின் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, அவரை ரவிசங்கர் உள்ளிட்டோர் தாக்கியதாக வீடியோ வெளியாகி வைரல் ஆனது. இந்த சம்பவத்திற்கு பின் மருத்துவமனையில் படுத்துக் கொண்டு வீடியோ வெளியிட்ட கார்த்திக், தனது சாவுக்கு ரவி சங்கரும் அவரது குடும…