Daily Thanthi
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் லட்சுமி குபேர பூஜை
திருவாரூர், திருவாரூர் தியாகராஜர் கோவிலில் லட்சுமி குபேர பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பஞ்ச பூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் திருவாரூர் தியாகராஜர் கோவில் விளங்குகிறது. சப்த விடங்க தலங்களில் முதன்மையானது. இந்தகைய சிறப்புமிக்க கோவிலில் முதல் பிரகாரத்தில் யோக நிஷ்டையில் மகாலெட்சுமி சன்னதி அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜப்பசி மாதம் அமாவாசை தினத்தில் இந்த சன்னதியில்…