உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னையில் 200 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்! மேலும் 450 டன் அகற்ற இலக்கு

சென்னை, சென்னையில் 200 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. மேலும் 450 டன் அகற்ற சென்னை மாநகராட்சி இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், தீபாவளி பண்டிகையின்போது உருவாகும் பட்டாசுக் கழிவுகளைப் பொதுமக்கள் தனியாகப் பிரித்து, அதற்கென வழங்கப்பட்டுள்ள தனிப்பைகளில் சேகரித்து, தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு ஏற்கனவே கேட்டுக்கொள்ளப்பட்டது…