உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

காவலர் உள்பட 10 பேர் படுகொலை: சட்டம்-ஒழுங்கை காப்பதில் சமரசமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்! - அன்புமணி

ஒரே நாளில் நடந்த 10 கொலைகளுக்கும் ஏதோ ஒரு வகையில் முன்பகை தான் காரணம் ஆகும். இத்தகைய நிகழ்வுகளை காவல்துறை முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார். பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபஒளி திருநாளில் சென்னை முதல் தேனி வரை பல்வேறு நிகழ்வுகளில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட 10 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சட்டம் - ஒழுங்கை…