Maalaimalar
பட்டாசு தீப்பொறியால் பருப்பு மில் அலுவலகம்-நாட்டு மருந்து குடோன் எரிந்து சாம்பல்
இரண்டு இடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. விருதுநகரில் நேற்று தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். விருதுநகரைச் சேர்ந்த ராஜவேல் என்பவருக்கு சொந்தமான பருப்பு மில், காமராஜர் பைபாஸ் சாலையில் இயங்கி வருகிறது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மில்லுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தீ விபத்து இந்நிலையில், நேற்று மாலை அப்பகுதியில் சில…