உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அனிருத்- காவ்யா மாறன் திருமணம்: கிரீஸ் நாட்டிற்கு புறப்பட்ட மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த்

அனிருத்-காவ்யா மாறன் திருமணம் கிரீஸ் நாட்டில் நடைபெற, மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்கின்றனர். திருமண வரவேற்பு 21-ந்தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் நாளை மற்றும் நாளை மறுநாள் கிரீஸ் நாட்டில் கோலாகலமாக நடைபெற உள்ளது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் முக்கிய…