உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ரகசிய உறவை ஒப்புக்கொண்ட ‘என்விடியா’ சிஇஓ ஜென்சென் ஹுவாங்: சீன உளவாளி உடன் தொடர்பா?

நியூயார்க்: ஆலிஸ் ஹுவாங் என்ற பெண் உடன் ரகசிய உறவு கொண்டதை ‘என்விடியா’ நிறுவன சிஇஓ ஜென்சென் ஹுவாங் ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பாக என்விடியா நிறுவனம் விசாரிக்க உள்ளது. இந்த விவகாரம் இப்போது பேசுபொருளாகி உள்ளது. ஏனெனில், இதன் பின்னணியில் சீனா உளவு பார்த்ததா என்று கேள்வி எழுந்துள்ளது. தொழில்நுட்ப துறையில் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வரும் சூழலில் ஏஐ நுட்பம் சார்ந்த செமி கண்டக்டர் சிப்…