Maalaimalar
மேலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: தந்தை-மகன் உள்பட 3 பேர் பலி
மேலூரில் தீபாவளி நாளில் இரண்டு விபத்துகளில் 4 பேர் பலியானது பெரும் சோகத்தை உருவாக்கி உள்ளது. மதுரை அருகேயுள்ள உத்தங்குடியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45). இவர் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் லோகேஷ் (24). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். லோகேஷ் பெற்றோருடன் தீபாவளியை கொண்டாட நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்தார். இவர்கள் இருவரும் நேற்று காலை…