Hindu Tamil Thisai
இந்தியாவில் ‘காற்று மாசு’ மரணங்களை மறைக்கிறது மோடி அரசு: ஆய்வறிக்கையை முன்வைத்து காங். சாடல்
புதுடெல்லி: 2023-ல் நிகழ்ந்த உயிரிழப்புகளில் சுமார் 20 லட்சம் உயிரிழப்புகள் காற்று மாசு காரணமாகவே ஏற்பட்டதாக ஃபிக்கி - இஒய் (FICCI-EY) ஆய்வு அறிக்கை தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மத்திய அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதவில், ‘நாட்டில் காற்று…