Puthiya Thalaimurai
இஸ்ரேலில் ஆட்சி மாற்றம்.. ஆட்சியமைக்க உரிமை கோரினார் ஐசன்காட்!!
8 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் ஈரான் போருக்கு மத்தியில், கடந்த மாதம் 27-ம் தேதி இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு முன்வந்த கருத்துக்கணிப்புகள் கூறியதைப் போலவே, யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆளும் கட்சி கூட்டணி 53 இடங்களிலும், முன்னாள் ராணுவத் தளபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான ஐசன்கோட்டின் கூட்டணி 48 இடங்களிலும் வென்றது. அதேசமயம், அரபுக் கட்சிக் கூட்டணி 19…