உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தேனி எஸ்எஸ்ஐ குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் நிவாரணம்- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் பணியில் இருந்தபோது தாக்குதலில் உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரிழப்பு தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து, தேனி காவல் துணைக் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் மாற்றுப்பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார், நேற்று இரவு…