உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

PBKS - ஹர்திக் போட்ட 2 கண்டிஷன்: முதலில் தயங்கி, பிறகு ஏற்றுக் கொண்ட பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம்

பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகத்திற்கு, ஹர்திக் பாண்டியா இரண்டு கோரிக்கைகளை முன் வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கோரிக்கைகளை பஞ்சாப் கிங்ஸ், ஏற்றுக் கொண்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.