உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

பட்டாசு வெடிப்பதில் தகராறால் ஐடி ஊழியர் ஸ்பேனரால் குத்தி கொலை..!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே, தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில், சென்னையைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் இரும்பு ஸ்பேனரால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக உள்ள மூவரை போலீஸார் தேடிவருகின்றனர். சென்னையில் பணியாற்றிய கிறிஸ்டோபர்(20), தீபாவளி விடுமுறைக்காகச் சொந்த ஊருக்கு வந்து, நண்பர்களுடன் பொது வழியில் பட்டாசு வெடித்த நிலையில், எங்கள் மீது படும்படி ஏன் பட்டாசு வெடிக்கிறீர்கள்? என கேட்டு டொனால்ட் மற்றும் அவரது நண்பர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றியதில், டொனால்ட் இரும்பு ஸ்பேனரால் கிறிஸ்டோபரின் நெஞ்சில் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உ…