Daily Thanthi
வங்காளதேசம் திரும்பும் ஷேக் ஹசீனா? புதிய பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம்
வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவில் இருந்து மீண்டும் வங்காளதேசம் திரும்புவதற்காக புதிய பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்துள்ளார். வரும் டிசம்பர் மாதம் நாடு திரும்பி நீதிமன்றத்தில் சரணடைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்காளதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து, கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகி இந்தியாவில்…