உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மீண்டும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ரெஜினா... 'ஆர்எக்ஸ்' புதிய போஸ்டர் வெளியீடு

சென்னை, இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது. நடிகை ரெஜினா கசாண்ட்ரா நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். 'கண்ட நாள் முதல்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'மாநகரம்', 'சரவணன் இருக்க பயமேன்', 'நெஞ்சம் மறப்பதில்லை' உள்ளிட்ட…