உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தேனியில் கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ. குடும்பத்திற்கு ரூ.40 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு

தேனி, தேனியில் போதை கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த எஸ்.எஸ்.ஐ. செந்தில் குமாரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் விஜய், அவரது குடும்பத்திற்கு ரூ.40 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். போதை கும்பல் தேனி மாவட்டம் சமதர்மபுரம் பகுதியில் நேற்று போதையில் இளைஞர்கள் சிலர் சாலையை மறித்து பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்துள்ளனர். இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளான நிலையில், அவ்வழியாக வந்த சிறப்பு…