உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

திருச்சி: பட்டாசு வெடிப்பதில் மோதல்; ஐ.டி ஊழியர் ஸ்பேனரால் குத்திக் கொலை!

திருச்சி மாவட்டம், ​புறத்தாக்குடி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சேவியர் லாரன்ஸ். இவரது மகன் கிறிஸ்டோபர் (வயது: 20). சென்னையில் உள்ள தனியார் ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், தீபாவளி விடுமுறைக்காகச் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில், கிறிஸ்டோபர் தனது நண்பர்களான ரஞ்சித் (வயது: 26) மற்றும் லெனின் (வயது: 21) ஆகியோருடன் இணைந்து புறத்தாக்குடி நடுத்தெருவில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த…