உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தீபாவளி புகையால் சென்னை விமான நிலையத்தில் 26 விமானங்கள் சேவை பாதிப்பு; பயணிகள் அவதி

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் வெடிக்கப்பட்ட பட்டாசுகளிலிருந்து கிளம்பிய அடர்ந்த புகை காரணமாக, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இதன் காரணமாக, சென்னைக்கு வந்திறங்க வேண்டிய 11 விமானங்கள் மற்றும் சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய 15 விமானங்கள் என மொத்தம் 26 விமானங்களின் சேவைகளில் கணிசமான காலதாமதம் ஏற்பட்டது. ராய்ப்பூரிலிருந்து 156 பயணிகளுடன் சென்னை நோக்கி வந்த இண்டிகோ விமானம், புகை மூட்டம் காரணமாகச் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வான்வெளியில் வட்டமிட்டது. இறுதியில்…