IBC Tamil
கிளிநொச்சியில் அரங்கேறிய கொடூரம்! யுவதி மீது கூட்டுப் பாலியல் அத்துமீறல் : நால்வர் கைது
கிளிநொச்சி - சாந்தபுரம் பகுதியில் யுவதி ஒருவர் ஆயுத முனையில் பலரால் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட கொடூர சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட யுவதி உடனடி மருத்துவ சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாந்தபுரம் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கிளிநொச்சி காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு குறித்...