Maalaimalar
தீபாவளி பட்டாசு புகையால் ஸ்தம்பித்த சென்னை ஏர்போர்ட்: 26 விமானங்கள் லேட்!
திடீரென ஏற்பட்ட பட்டாசு புகைமூட்டத்தால் சென்னை விமான நிலையத்தின் இயல்பு வாழ்க்கை மற்றும் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையின் போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் காரணமாக ஏற்பட்ட தடித்த புகை மண்டலம் காரணமாக சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நகரின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகளவில் பட்டாசுகளை வெடித்ததால், மீனம்பாக்கம் விமான நிலைய ஓடுபாதை மற்றும் அதனைச் சுற்றியுள்ள…