IBC Tamil
சலே மீதான விசாரணை நகர்வில் சிக்கிக்கொண்ட கோட்டாபய: நாட்டை விட்டு ஓட தீவிர முயற்சி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை விவகாரத்தில் கோட்டாபய ராஜபக்ச தூக்குமேடைக்குச் செல்லும் நிலை ஏற்படலாம் எனவும், இதன் காரணமாகவே நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கின்றார் என்றும் இலங்கைத் தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகள் தற்போது வெளிவந்துகொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், சலேவுக்கு பின்னால் இருக்கும் சதி சுரேஷ்...