உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் முதலிடம்: உலக அளவில் 6-வது இடத்தை பிடித்து பெருமை!

இந்தியாவில் உள்ள பெரிய விமான நிலையங்களில் சென்னை விமான நிலையம் முதலிடம் பிடித்துள்ளது. உலகளாவிய அளவில் இது ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவின் விமானப் போக்குவரத்து துறையில் சென்னை பன்னாட்டு விமான நிலையம் மீண்டும் தனது முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. சர்வதேச விமானப் போக்குவரத்து தரவு பகுப்பாய்வு நிறுவனமான 'சிரியம்' (Cirium) வெளியிட்டுள்ள அக்டோபர் மாதத்திற்கான விமான இயக்க நேரத் துல்லியப் பட்டியலின்படி, இந்தியாவில் உள்ள…