உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

எங்கள் வீரர்கள் உங்கள் மீது நரகத்தை மழையாக பொழிவார்கள்:ட்ரம்புக்கு பதிலடி கொடுத்த அப்பாஸ் அராக்சி

“நீங்கள் போரை தொடங்குங்கள், அப்போது எங்கள் வீரர்கள் உங்கள் மீது நரகத்தை மழையாக பொழிவார்கள்” என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு பதிலளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா ஈரான் போர் கடந்த எட்டு மாதங்களாக நடைபெற்று வரும் சூழலில், கடல்வழி வர்த்தகத்தில் இடையூறு ஏற்பட்டு மசகு எண்ணெய் விலையானது உலகளவில் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா தனது இராணுவ படைகளை நிறுத்தி, அவ்வப்போது தாக்க...