உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா சென்றபோது பஸ் கவிழ்ந்து விபத்து - 5 பேர் படுகாயம்

திருவனந்தபுரம், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா சென்றபோது பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். பஸ் விபத்து தமிழகத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 21 பேர் சொகுசு பஸ்சில் இன்று கேரளாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். கேரளாவின் கொல்லம் மாவட்டம் கும்பவருட்டி அருகே உள்ள மலைப்பாங்கான பகுதியில் இன்று காலை 9 மணியளவில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தாக்கில் கவிழ்ந்து…