உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தேனி எஸ்எஸ்ஐ செந்தில்குமாரின் குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் விஜய் உத்தரவு

தேனி: தேனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சில நபர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமாரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் விஜய், ரூ.40 லட்சம் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து, தேனி காவல் துணைக் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் மாற்றுப் பணியில் இருந்த…