Puthiya Thalaimurai
சென்னையில் குவிந்த பட்டாசுக் கழிவுகள் - மாநகராட்சி வேண்டுகோள்!
செய்தியாளர்: துர்காதேவி சரவணன் சென்னையில் நேற்று தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னையில் குவிந்துள்ள பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை சுமார், 200 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டதாக சென்னை மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. தற்போது பட்டாசு கழிவுகளை சீராக அகற்ற மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. தீபாவளி கொண்டாட்டத்தில் சென்னை வாணவெடிகளால் மிளிர்ந்தன. பட்டாசு…