உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசு.. உடல்நலத்திற்கு என்ன பாதிப்பு ஏற்படும்?

சென்னையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக பொதுமக்கள் வெடித்த பட்டாசுகளால் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. நண்பகல் 12 மணி நிலவரப்படி சென்னையில் காற்றின் சராசரி தரக்குறீடு 221 எனும் மோசமான அளவில் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னை மணலியில் 280 என அளவில் காற்றின் தரக்குறீயிடு பதிவாகியுள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. மேலும், இந்த தரத்திலான காற்றை நீண்ட நேரம் சுவாசிக்கும் நபர்களுக்கு மூச்சுவிடுவதில் அசௌரியம் ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளது. இந்த சூழலில் சென்னையில் இதுவரை சுமார் 200டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், பட்டாசு கழிவுகளை அகற்றுவதற்காக மட்டும் சும…