உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

'தனது ஆசையை விஜய் நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதால் ஏற்பட்ட கோபமா?'- ரவிசங்கருக்கு டிடிவி கேள்வி

துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ரவிசங்கர், தன்னுடைய பகுதியில் உள்ள குறைகளை சொல்ல வந்த கார்த்திக் என்பரை கண்மூடித்தனமாக தாக்குவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அமமுக தலைவர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ரவிசங்கர் இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த சில மாதங்களாக நிலவும்…