Maalaimalar
ஊத்துக்கோட்டை அருகே பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற கள்ளக்காதலன்
விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளம் பெண் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. ஊத்துக்கோட்டை, செங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமேகலை (வயது24). இவருக்கும் ஆந்திர மாநிலம், காரணி, காரூர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கள்ளக்காதல் இந்த நிலையில் மணிமேகலைக்கு காரூர் பகுதியில் வசித்து வரும் துர்கா பிரசாத்(28) என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளாக கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனை…