Indian Express Tamil
நூலகத் துறை ஊழலுக்கு காரணம் 2023-ல் அரசு செய்த இந்த மாற்றம் தான்: பொது நூலகத் துறை முன்னாள் இயக்குனர் விளக்கம்
நூல்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் முறை எந்த காரணத்திற்காக 2023 வாக்கில் தமிழகத்தில் திரும்பப் பெறப்பட்டது என எனக்கு புரியவில்லை. இத்தனை ஊழலுக்கும் முக்கியமான காரணம் நூல் விலை நிர்ணயம் செய்யும் கொள்கையை அரசு திருப்பப் பெற்றதுதான் என பொது நூலகத் துறை முன்னாள் இயக்குனர் ஆவுடையப்பன் நடராஜன் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஆவுடையப்பன் நடராஜன் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், பொது நூலக துறையில் பணியாற்றியவன் என்ற முறையில் நூல் தேர்வில் ஏறத்தாழ 30 ஆண்டுகள் நேரடியாக ஈடுபட்டவன் என்ற முறையிலும் பேரா.பெருமாள் முருகன் கூறிய கருத்துக்கள் ஏற்புடையதல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நான் 2005…