Daily Thanthi
போலந்தில் 6 பேரை சுட்டு கொன்ற கொலையாளி ஆஸ்பத்திரியில் பலி
வார்சா, போலந்து நாட்டில் துப்பாக்கி சூடு நடத்தி 6 பேரை சுட்டு கொன்ற தீவிர வலதுசாரி ஆதரவாளர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சரமாரி துப்பாக்கி சூடு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போலந்தின் இரண்டாவது பெரிய நகரமான கிராகோவ் நகரில் கடந்த சனிக்கிழமை பயங்கர சம்பவம் நடந்தது. தீவிர வலதுசாரி சிந்தனை கொண்ட 24 வயது வாலிபர் ஒருவர், ராணுவ உடை மற்றும் குண்டு துளைக்காத கவச உடை அணிந்து காரில் நகரின் முக்கிய…