உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இந்தியாவின் 100-வது செஸ் கிராண்ட்மாஸ்டர்... அனுஜ் ஸ்ரீவாத்ரி சாதனை

பிலிப்பைன்ஸ், இந்தியாவின் 100-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் என்ற சாதனையை அனுஜ் ஸ்ரீவாத்ரி படைத்துள்ளார். சாம்பியன் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த செஸ் வீரர் அனுஜ் ஸ்ரீவாத்ரி. இவர் பிலிப்பைன்ஸில் நவம்பர் 3 முதல் 8-ம் தேதி வரை நடைபெற்ற 7-வது ஆசியான் பிளஸ் தனிநபர் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் சுற்றிலேயே தோல்வியைச் சந்தித்தார். இருப்பினும், மனம் தளராமல் அடுத்தடுத்த சுற்றுகளில் சிறப்பாக விளையாடினார். மீதமிருந்த 8 சுற்றுகளில் 6…