உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

வாக்குவாதம் விபரீதமானது: கொல்கத்தாவில் தாயாருடன் சேர்ந்து லிவ்இன் பார்ட்னரை வெட்டி கொன்ற பெண்

கொல்கத்தாவின் காரியா பகுதியில் உள்ள பர்தாபாத் என்ற இடத்தில் தனது லிவ் இன் பார்ட்னர் சஞ்சலிகா பாசு என்பவருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சர்தக் சர்கார். சஞ்சலிகா பாசுவின் தாயார் மெளமிதாவும் அவர்களுடன் தங்கி இருந்தார். வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பராசத் பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியரான சர்கார் கொல்கத்தாவின் தகவல் தொழில்நுட்ப மையமான சால்ட் லேக் பிரிவு V இல் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார்…