உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

குளிர்காலத்தில் ஒரு ட்ரிப் போக பிளான் பண்றீங்களா? இமாச்சலில் மிஸ் பண்ணவே கூடாத 3 இடங்கள்!

இந்தியாவின் மேற்கு இமயமலைத் தொடரின் மையத்தில் அமைந்துள்ள இமாச்சலப் பிரதேசம், 'தேவ பூமி' என்று அழைக்கப்படுகிறது. பல்வேறு கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் இருப்பிடமாகப் போற்றப்படும் இம்மாநிலத்தில், கல் மற்றும் மரத்தால் கட்டப்பட்ட பழமையான கோயில்கள் ஆன்மிக வரலாற்றையும் பக்தியையும் எடுத்துரைக்கின்றன. சமீபத்தில் பாலிவுட் நடிகை பாக்யஸ்ரீ, இமாச்சலப் பிரதேசத்துக்குப் பணி நிமித்தமாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மர்மம் நிறைந்த பள்ளத்தாக்குகள், உயரமான மலைப்பாறைகள், பழமையான பனிப்பாறைகள் மற்றும் உயர்ந்து நிற்கும் பைன் மரக்காடுகள் என இயற்கைச் சூழல் நிறைந்த இந்தப் பகுதியின் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிரா…