உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

யாழ். திருநெல்வேலி சிறுவர் இல்ல மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல்: வெடித்தது சர்ச்சை

யாழ்ப்பாணம், திருநெல்வேலி சிறுவர் ஆண்கள் இல்ல மாணவன் ஒருவனுக்கு, அங்கு கற்பிக்க வந்த ஆசிரியர் மூர்க்கத்தனமாக தாக்கியதில், மாணவன் தலையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவத்தினை மூடி மறைக்கும் முகமாக, மாணவனை தனியார் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சைவ சிறுவர் இல்ல மாணவர்களுக்கு இரவு நேர கற்பித்தல் நடவடிக்கைக்காக ஆசிரியர் ஒருவரை, இல்லத்தின் முகாமைத்துவ சபையின்...