உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

TIN இலக்கத்தை பதிவு செய்யாதவர்கள் தொடர்பில் வெளியாகிய அறிக்கை

இலங்கையில் 18 வயதைப் பூர்த்தி செய்தவர்களில் மேலும் சுமார் 40 இலட்சம் பேர் வரி செலுத்துவோர் அடையாள இலக்கமான (TIN) இலக்கத்தைப் பெற்று பதிவு செய்ய வேண்டியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நந்தன குமார தெரிவித்துள்ளார். ஊடகமொன்றின் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இதுவரை சுமார் 1.3 கோடி பேர் TIN இலக்கத்தைப் பெறுவதற்காகப் பதிவு செய்துள்ளதாகவும், இலங்கையில் 18 வயதைப் பூர்த்தி செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை சும...