IBC Tamil
அத்தனகலு ஓயாவை அண்மித்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்
அத்தனகலு ஓயா ஆற்றுப் படுகையை ஒட்டியுள்ள பகுதிகளில் எதிர்வரும் காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தனகலு ஓயா ஆற்றுப் படுகையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது. இதனால் அத்தனகலு ஓயாவை அண்மித்த மற்றும் அதன் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். அறிவுறுத்தல...