உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பழைய பட்டுப் புடவையைத் தூக்கிப் போடாதீங்க... ஜரிகைக்குள் இருக்கும் தங்கம், வெள்ளி கணக்கு தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், வீட்டின் பீரோக்களில் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தாமல் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பழைய பட்டுப் புடவைகள் மீதும் பலரது கவனம் திரும்பியுள்ளது. குறிப்பாக, திருமணம், தீபாவளி, பண்டிகைகள் மற்றும் குடும்ப விசேஷங்களுக்காகப் பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளில் உண்மையான தங்கம், வெள்ளி கலந்த ஜரிகை இருக்க வாய்ப்புள்ளது. இதனால், பழைய பட்டுப் புடவைகளை விற்றால் நல்ல தொகை கிடைக்குமா என்ற கேள்வியும் பலரிடம் எழுந்துள்ளது. ஆனால், தங்க நிறத்தில் மின்னும் அனைத்து ஜரிகைகளிலும் உண்மையான தங்கம் இருக்குமா? ஒரு பட்டுப் புடவையில் எவ்வள…